games

img

ஒலிம்பிக் மல்யுத்தம்.... வெண்கலத்தை இழந்தார் தீபக்...

ஆடவர் மல்யுத்தம் 86 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதியில் தோல்விகண்டு வெண்கலப்  பதக்கத்திற்கான ஆட்டத்தில் சான் மரினோ வீரர் நஜீமிடம் 2-4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்து வெண்கலப்பதக்கத்தை இழந்தார். 

;