games

பரிசுத்தொகை

பரிசுத்தொகை விம்பிள்டன் தொடரில் கடந்த சீசனை விட நடப்பு சீசனில் 15% பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த பரிசுத் தொகை: ரூ.387 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒற்றையர் பிரிவு: 


சாம்பியன்: ரூ.19.16 கோடி
2-ஆம் இடம் : ரூ.10.06 கோடி
அரையிறுதி: ரூ.5.12 கோடி
காலிறுதி: ரூ.2.96 கோடி

இதுபோக முதல் சுற்று முதல் 4-ஆம் சுற்று வரை வெளியேறும் நபர்களுக்கு கண்டிப்பாக பரிசுத்தொகை கிடைக்கும் (இந்திய மதிப்பில் ரூ.40 லட்சத்திற்கும் அதிகப்படியாக)

இரட்டையர் பிரிவு:
 

சாம்பியன்: ரூ.5.17 கோடி
2-ஆம் இடம் : ரூ.2.58 கோடி
அரையிறுதி: ரூ.1.29 கோடி
காலிறுதி: ரூ.64 லட்சம்

முதல் சுற்று முதல் 4-ஆம் சுற்று வரை வெளியேறும் நபர்களுக்கு கண்டிப்பாக பரிசுத்தொகை கிடைக்கும் (இந்திய மதிப்பில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகப்படியாக)

;