games

img

சானியா முன்னேறுவாரா?

விம்பிள்டன் டென் னிஸ் தொடரில் இந்தியா சார்பில் விளை யாடி வரும் ஒரே நபரான சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் (செக்குடியரசு வீராங்கனை லூசியுடன்) பிரேசில் - போலந்து ஜோடியிடம் வீழ்ந்தார். வெள்ளி யன்று நடைபெறும் கலப்பு இரட்டையர் பிரிவு 2-ஆம் சுற்றில் சானியா மிர்சா - பவிச் (செர்பியா) உடன் ஜோடி சேர்ந்து நடேலா (ஜார்ஜியா - ரஷ்ய வீராங்கனை - குடியுரிமை மாற்றி களமிறங்கியவர்) - டேவிட் (ஸ்பெயின்) ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த பிரிவு மட்டும் தான் சானியாவுக்கு பாக்கி. இதில் சானியா வெளியேறினால் விம் பிள்டன் தொடரில் இருந்து இந்தியா வெளியேறிவிடும்.

;