games

img

வெண்மைக்கு மட்டுமே அனுமதி

டென்னிஸ்  விளை யாட்டுகளில் எந்த தொடர்களிலும் உடை கட்டுப்பாடு (டிரஸ் கோடு) கிடையாது. விரும்பிய வண்ணம், விரும்பிய வகை யில் ஆடை குறைப்பு (ஆடையின் அளவு) செய்து கொள்ளலாம். ஆனால் விம்பிள்டன் தொடரில் உடை கட்டுப்பாட்டிற்கென தனி விதி உள்ளது. போட்டி யாளர்கள் வெண்மை நிறத்தில் மட்டுமே உடை அணிய வேண்டும். வேறு எந்த நிறமும் உடைகளில் இருக்கக் கூடாது. முக்கியமாக ஆபாசமாக எந்த விதத்திலும் ஆடை குறைப்பு (ஜெர்ஸி, ஷார்ட்ஸ்களின் அளவு குறைக்கலாம்) செய்ய கூடாது. காலணிகளும் வெண்மை நிறத்தில் தான். முக்கியமாக போட்டிக்கு வரும் பொழுது காலணிகள் தூய்மையாக இருக்க வேண்டும்.

;