games

img

அடிலெய்டு டென்னிஸ் 2024

ஜிரி சாம்பியன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முன்னணி சர்வதேச டென்னிஸ் தொடரான அடிலெய்டு டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரி சையில் 7-ஆவது இடத்தில் உள்ள செக்குடி யரசின் ஜிரி, பிரிட்டனின் டிராப்பரை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் ஜிரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒஸ்டாபென்கோவுக்கு கோப்பை
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உல கத் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் லாத்வியா வின் ஒஸ்டாபென்கோ, தர வரிசையில் இல்லாத ரஷ்யா வின் கசட்கினாவை எதிர்கொண் டார். சூப்பர் பார்மில் உள்ள  ஒஸ்டாபென்கோ மிரட்டல் அதிரடியுடன் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.