games

img

ஏடிபி டென்னிஸ் ஸ்பெயின் அபாரம்

நடப்பாண்டிற்கான ஏடிபி டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய நகரான சிட்னியில் நடைபெற்று வருகிறது. 16 நாடுகள் பங் கேற்றுள்ள இந்த தொட ரில் தற்போது குரூப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.  3-ஆம் நாளான திங்க ளன்று நடைபெற்ற குரூப் சுற்றில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் நார்வே அணியை வீழ்த்தி யது.  மற்றொரு ஆட்டத்தில் ஜார்ஜியாவை போலந்து அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது.