games

img

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் டாப் ஆர்டரில் இந்தியா

துருக்கி தலைநகர் இஸ்தான் புல்லில் 12-வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடர் வெள்ளியன்று நிறைவு பெற்ற நிலையில், இந்தியா 2 தங்கம், 2 வெண்கலம் என 3 பதக்கங் களை வென்று, துருக்கியுடன் இணை ந்து 2 இடத்தை பிடித்துள்ளது (மாலை 5 மணி நிலவரம்).  அயர்லாந்து 2 தங்கத்தை மட்டும் வென்று முதலிடத்தில் உள்ளது. குத்துச்சண்டையில் புகழ்பெற்று விளங்கும் மத்திய ஆசிய நாடுகள் பதக்கப்பட்டியலில் சரிவை சந்தித்துள்ளது.

இந்தியாவின் பதக்கங்கள் 
நிகாத் ஐரீன் - தங்கம்
மனிஷா மவுன் - வெண்கலம்
பர்வீன் - வெண்கலம்

;