games

img

இந்தியாவுக்கு அங்கீகாரம்

மகளிர் உலகக்கோப்பை கிரிக் கெட்டின் இறுதி ஆட்டத்தின் போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி நியமிக்கப்பட்டுள் ளார். லாரன் ஆகென்பேக் (தென் ஆப்பிரிக்கா), கிம் காட்டன் (நியூசி லாந்து) ஆகியோர் கள நடுவர்களா கவும், ஜாக்யூலின் வில்லியம்ஸ் (மேற்கு இந்தியத் தீவுகள்) தொலை காட்சி நடுவராகவும் செயல்பட உள்ளனர். ஐசிசி போட்டி நடு வர்கள்குழுவில் இடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமை ஆந்திரா வைச் சேர்ந்த லட்சுமிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.