games

img

டிஎன்பிஎல் இன்றும், நாளையும் விடுமுறை

டிஎன்பிஎல் தொடர் கோவைக்கு இடம்பெயருகிறது. திண்டுக்கல்லில் நடைபெற்று வந்த லீக் ஆட்டங்கள் (13-வது) வியாழனன்று நிறைவு பெற்ற நிலையில், 14-வது லீக் ஆட்டம் முதல் 21-வது லீக் ஆட்டம் வரை 8  ஆட்டங்கள் கோவை எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. கோவையில் டிஎன்பிஎல் ஆட்டம் விடுமுறை நாளான ஞாயி றன்று தொடங்குகிறது.