games

img

டிஎன்பிஎல் : 3 நாட்கள் விடுமுறை

திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதும் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்  மாவட்டம் என்பிஆர் (நத்தம்) மைதானத்தில் நடைபெறுகிறது. 

குழப்பத்தில் ரசிகர்கள் 

அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்படுவதால் டிஎன்பிஎல் குழப்பத்தில் நகர்ந்து வருகிறது. அதுவும் லீக் சுற்றிலேயே விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு ரசிகர்கள் டிஎன்பிஎல் தொடரில் என்ன நடக்கிறது என்பதை புரியாமல் தொடரை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

;