games

img

மொத்தம் 3,349 கி.மீ தூரம் கொண்ட பந்தயம்

பாரம்பரியமிக்க தொடரான “டூர் டி பிரான்ஸ்” தொடர் டென்மார்க்கில் ஆரம்பித்து பெல்ஜியம், சுவிஸ் ஆகிய நாடு களின் வழியாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நிறைவு பெறுகிறது. மலைப்பாங்கான மேடை பகுதிகள், மலைப்பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் மொத்தம் 21 சுற்றுகள் நடத்தப்பட்டு சுற்றின் வெற்றி யாளர்கள், புள்ளிகளின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். “டூர் டி பிரான்ஸ்” தொடரில் மொத்தம் 3,349.8 கிமீ தொலைவிற்கு சைக்கிள் ஓட்ட வேண்டிய தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

;