தென் கொரியா வெற்றி நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2023 8/3/2023 10:45:59 PM சென்னையில் நடை பெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில், ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி வெற்றி பெற்றது.