games

img

மிரட்டும் மழை

நியூசிலாந்து நாட்டில் தற்போது மழை சீசனாகும். இறுதி ஆட்டம் நடைபெறும் கிறிஸ்ட்சர்ச் நகரில் ஞாயிறன்று மழைக்கான அறிகுறிகள் அதிகம் உள்ளன. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை அறிக்கைகள் உள்ளதால் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது.