games

img

ஐபிஎல் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு

15-வது சீசன் இஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், குஜராத், ராஜஸ் தான், லக்னோ ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு (68-வது லீக் ஆட்டங்கள் வரை) முன்னேறிய நிலையில், விடுமுறை நாளான ஞாயிறுடன்  லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன.  கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் - ஹைதராபாத் 
இடம் : வான்கடே மைதானம்,  மும்பை 
நேரம் : இரவு 7:30 மணி 
பிளேஆப் சுற்றுகள்: 
வரும் மே 24ஆம் தேதி தொடங்குகிறது

;