games

img

ஐபிஎல் 2021 : மும்பை - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி 4 வெள்ளி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 3 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்திலும் உள்ளது. நடப்பு சீசனில் மும்பை அணி கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், பதிலடி கொடுக்கும் நோக்கில் கொல்கத்தா அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அபுதாபி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. 

;