games

img

7000 கோலி சாதனை

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (7000) குவித்த வீரர் மற்றும் ஒரு அணிக்காக 7000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி படைத்தார். ஷிகர் தவன் (6205), ரோகித் சர்மா (5877), சுரேஷ் ரெய்னா (5876), டி வில்லியர்ஸ் (5162) ஆகியோர் அடுத்த 4 இடங்களில் உள்ளவர்கள்.  முதல் 5 இடங்களில்  டி வில்லியர்ஸ் (தென் ஆப்பி ரிக்கா) மட்டுமே வெளிநாட்டு வீரர் ஆவார். 

;