7-வது ஜூனியர் (17) மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் புதனன்று இந்தியாவில் தொடங்கியது. புவனேஷ்வர் (ஒடிஷா), கோவா, நவிமும்பை (மகாராஷ்டிரா) ஆகிய 3 நகரங்களில் நடத்தப்படும் இந்த தொடரில் தற்போது குரூப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆட்டங்கள்
குரூப் - சி
மெக்ஸிகோ - சீனா
நேரம் : மாலை 4:30
ஸ்பெயின் - கொலம்பியா
நேரம் : இரவு 8 மணி
இரண்டு ஆட்டங்களும் :
நவிமும்பையில் (மகாராஷ்டிரா)
குரூப் டி
கனடா - பிரான்ஸ்
நேரம் : மாலை 4:30
ஜப்பான் - தான்சானியா
நேரம் : இரவு 8 மணி
இரண்டு ஆட்டங்களும் :
நேரு மைதானம், மார்க்கோவா (கோவா)
புரோ கபடி லீக்
கபடி உலகின் முதன்மையான தொடராக வளர்ந்துள்ள புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் கடந்த 9ஆம் தேதியன்று துவங்கியது.
பெங்களூரு-பெங்கால்(14-வது லீக்)
நேரம்:இரவு 7:30மணி
உத்தரப்பிரதேசம்-தில்லி(15-வது லீக்)
நேரம்:இரவு 8:30மணி