games

img

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து நாளை இறுதி போட்டி

கால்பந்து உலகின் முதன்மையான கிளப் சாம்பியன்ஸ் லீக் தொடரின் (ஐரோப்பா அளவில்) 67-வது சீசனின் இறுதிப்போட்டியில் லிவர்பூல் (பிரிட்டன்) - ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) ஆகிய அணிகள் மோதுகின்றன. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி ஞாயிறன்று நள்ளிரவு பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரமான செயின்ட் - டெனிஸ் நகரில் நடைபெறுகிறது.

லிவர்பூல் - ரியல் மாட்ரிட் பலப்பரீட்சை
இடம் : ஸ்டேடி டி பிரான்ஸ், செயின்ட்- டெனிஸ்
நேரம் : மே 29-ஆம் தேதி (ஞாயிறு) நள்ளிரவு 12:30 மணிக்கு (இந்திய நேரப்படி)

;