games

img

பல்கேரியா 'ஸ்டிராம்ட்ஜா’ குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

பல்கேரியா 'ஸ்டிராம்ட்ஜா’ குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அமித் பங்கல் (51 கி), சச்சின் (57 கி) எடைப் பிரிவில் இருவரும் தங்கம் வென்றனர்.

சோபியாவில் நேற்று நடந்த இறுதிச்சுற்றில் ஆண்களுக்ககான,

Image

51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல், கஜகஸ்தானின் தாஷ்கன்பேவை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

Image

57கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சச்சின், உஸ்பெகிஸ்தானின் ஷக்சோடை 5-0 என வெற்றி பெற்று தங்கம் வென்றார்.