games

img

மகளிர் உலகக்கோப்பை டி-20 தொடர் இன்னும் 1 நாள்

கேப்டவுன் மகளிர் உலகக்கோப்பை டி-20 தொடர் இன்னும் 1 நாள் 8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்., 10-ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா நாட்டில் தொடங்கு கிறது. போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ் தான், அயர்லாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து  கொள்ளும் இந்த தொடரில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஷார்ட்ஸ்

ஆஸ்திரேலிய டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான ஆரோன் பின்ச் (36) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக்கோப்பை (2015), டி-20 உலகக்கோப்பை (2021) வென்ற போது அணியில் அங்கம் வகித்தவர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ள சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் நியூசிலாந்தின் கான்வே, இந்தியாவின் சப்மன் கில், மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.