facebook-round

img

பாலத்தின் வழியே வந்து விடுவார் விவேகானந்தர்! - ஆர்.பத்ரி

"தங்கள் மதத்தை உயர்வாக
கருதிக் கொண்டு, பிற 
மதங்களை இழிவாக கருதி 
அழிக்க முயல்பவர்களை 
பார்த்து, அவர்களுக்காக எனது 
இதயத்தின் ஆழத்திலிருந்து 
கவலை கொள்கிறேன்."
என்றுரைத்த விவேகானந்தருக்கும்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'
என்றெழுதிய வள்ளுவருக்கும்
இடையில் தமிழக அரசால்
அமைக்கப்படும் பாலம்
பிரிவினை அரசியலுக்கெதிராக
இருவரும் கை குலுக்குவதன்
அடையாளமாக இருக்கிறது..
அந்த பாலத்தின் வழியே
வந்து விடுவார் விவேகானந்தர்..

- ஆர்.பத்ரி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்