"ராமர் பாலத்தை கட்டியது வேதகால எஞ்சினியர்கள்": மத்திய கல்வி அமைச்சர்
பொக்ரியால். பிறகு ஏம்ப்பா படேல் சிலையை சீனாக்காரனிடமிருந்து வாங்குனீங்க?
இல்லாத பாலத்தை சொல்லி சேதுசமுத்திர வளர்ச்சி திட்டத்தை ஒழிக்கும்
நபரின் கையில் கல்வித் துறை! கேவலமான கல்வி கொள்கை அமுலாகப் போகிறது.
-Ramalingam Kathiresan