facebook-round

img

வாழைப்பழக் கதையால இருக்கு!

ஏன் சார் கைது செஞ்சீங்க..?

கலெக்டர் கிட்ட மனு

தரணும்னு சொன்னாங்க..!

கலெக்டர் கிட்ட மனு

தர்றது சட்ட விரோதமா சார்..?

இல்லையே, அதனால் தான்

விடுதலை பண்ணிட்டோம்..!

அப்றம் ஏன் கைது செஞ்சீங்க..?

அதான் விடுதலை பண்ணிட்டோமே..!

அப்போ கைது பண்ணது

தப்புன்னு ஒத்துக்கறீங்களா..?

விடுதலை செஞ்சது

சரின்னு ஏத்துக்கறோம்..!

அப்போ அந்த இன்னொரு

வாழைப்பழம்..?

அதாண்ணே இது..!!

  - ஆர்.பத்ரி , சிபிஎம் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர்