election2021

img

திரைக்கலைஞர் ரோகிணி பிரச்சாரம்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திரைக்கலைஞர் ரோகிணி, இயக்குநர் லெனின் பாரதி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கந்தர்வகோட்டை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ரோகிணி பேசிய காட்சி. 

கூடுதல் செய்திகளுக்கு 5-ஆம் பக்கம் பார்க்க...

;