election2021

img

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் காட்சிகள்...

திமுக கூட்டணியின் முதல்வர் செல்லும் இடங்கள் அனைத்தும் திருவிழா போல மக்கள் கூடுகின்றனர். காங்கேயம், கோபிசெட்டிபாளையம், ஜோலார்பேட்டை, அணைக்கட்டு (வேலூர்), ஆரல்வாய்மொழி (க.குமரி) ஆகிய இடங்களில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டம் தான் மேலே படமாக கொடுக்கப்பட்டுள்ளது.        

;