election2021

img

7-வது முறையாக பிளாஸ்மா தானம் செய்த மேற்கு வங்க சிபிஎம் வேட்பாளர்....

மேற்குவங்க பாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் டாக்டர் ஃபவுத் ஹலிம் அவர்கள் 7 ஆவது முறையாக மற்ற கோவிட் நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா கொடை அளித்தார். தனது உடலில் கோவிட் எதிர்ப்பு இன்னும் குறையாமல் உள்ளது என்பது தமக்கே ஆச்சரியமாக உள்ளது என கூறினார். இவரது பிளாஸ்மா மூலம் 21 நோயாளிகள் பலன் அடைந்தனர்.