திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் நாகைமாலிக்கு வாக்கு கேட்டு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செவ்வாயன்று மாலை கீழ்வேளூர் கடை வீதியில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.