election-2019

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவருக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் புதனன்று வாக்காளர் சந்திப்பில் ஈடுபட்டார். அனைத்து கிராமங்களிலும் மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது பேச்சை ஆர்வத்துடன் கவனித்தனர். வெற்றி உங்களுக்கே என வாழ்த்தி வழியனுப்பினர்.

;