ஹலோ... தேர்தல் ஆணையமா..
ஆமாம்...என்ன வேணும்..
ஒன்னுமில்லே...எல்லா சிலையையும் மூட சொல்லிட்டீங்களாமே..
ஆமாம்...அது தேர்தல் விதி..
ஓஹோ...அப்போ..அந்த படேல் சிலைய மூடிட்டீங்களா...
ஹலோ..யார் மேன் நீ..
கருப்பன்...கருப்பன்!