election-2019

img

திமுக வேட்பாளர் வீ.கலாநிதி ராயபுரம் மேற்கு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வீ.கலாநிதி ராயபுரம் மேற்கு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். திமுக செயலாளர் வா.பெ.சுரேஷ் தலைமையில் சிபிஎம் ராயபுரம் பகுதிச் செயலாளர் செல்வானந்தம், நிர்வாகிகள் எம்.அண்ணாமலை, சி.முருகேஷ், டி.வெங்கட், குட்டி, கண்ணன், செல்வம், சிபிஐ பகுதிச் செயலாளர் ஜீலானி, கோவர்தன்(விசிக) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வண்ணவண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.