வியாழன், மார்ச் 4, 2021

election-2019

img

நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க தீவிர வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் சனியன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க தீவிர வாக்குச் சேகரிப்பு பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

;