election-2019

img

ஹலோ..படேல் சிலைய மூடிட்டீங்களா...

ஹலோ... தேர்தல் ஆணையமா..

ஆமாம்...என்ன வேணும்..

ஒன்னுமில்லே...எல்லா சிலையையும் மூட சொல்லிட்டீங்களாமே..

ஆமாம்...அது தேர்தல் விதி..

ஓஹோ...அப்போ..அந்த படேல் சிலைய மூடிட்டீங்களா...

ஹலோ..யார் மேன் நீ..

கருப்பன்...கருப்பன்!


;