education

img

10ம்  வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் பணி வாய்ப்பு

மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். 
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 2
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.13,000 - 20,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.11.2022
மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Office%20Assistant%20-%20Department%20of%20Ocean%20Engineering.pdf  என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவும் 

;