education

img

எல்.ஐ.சி-யில் 8,000 அதிகமான காலிப்பணியிடங்கள்...

நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்ஐசி) 8,581 காலி பணி இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பாணை செய்யப்பட்டுள்ளது.

 

பணி : அப்ரெண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் 


தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


மண்டலம் வாரியாக இடஒதுக்கீடு: 

மேற்கு மண்டலம் - 1753

தென் மத்திய மண்டலம் - 1251

தெற்கு மண்டலம் - 1257

வட மத்திய மண்டலம் - 1042

வட மண்டலம் - 1130

கிழக்கு மண்டலம் - 922

கிழக்கு மத்திய மண்டலம் - 701

மத்திய மண்டலம் - 525


ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை இன்று முதல் (மே'20 2019)செலுத்தலாம். 


கடைசி நாள் : ஜூன்'9 2019


ஆன்லைன் தேர்வுக்கான நாள் முதல் கட்டம் ஜூலை' 6 முதல் 13 2019 வரை


ஆன்லைன் இரண்டாம் கட்ட தேர்வுக்கான நாள் ஆகஸ்ட்'10 2019 


கூடுதல் விபரங்களுக்கு www.licindia.in இணையதளத்தை பார்க்கவும்... 

;