education

img

கடற்படையில் 2500 வேலைவாய்ப்புகள்  

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 2500 செய்லர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Sailors (Artificer Apprentice)

காலியிடங்கள்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 01.08.2002க்கும் 31.07.2005க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Sailors (SS-Recruit)

காலியிடங்கள்: 2000

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69.100

வயதுவரம்பு: 01.08.2002க்கும் 31.07.2005க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2022 

மேலும் விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

;