இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். Where what why how many போன்ற வினா வார்த்தைகளுக்குப் பிறகு is, are ஆகியவை வருகின்றன. இந்த வார்த்தைகளுக்குப் பிறகு தான் I we they you he she it வருகின்றன. எனவே question கேட்க வேண்டுமென்றால், முதலில் கேள்விக்கான வார்த்தையைப் போட்டுவிட வேண்டும்.
அதன்பிறகு I பற்றிய கேள்வி என்றால் அதற்குமுன் am போடுங்கள். We they you என்றால் are. He she it என்றால் is. குழப்புகிறதா?
கீழே கொடுக்கப்பட்டுள்ள structureஐப் பாருங்கள் தெளிவாகிவிடும்.
What + am + I + rootverb+ing
What + are + your + rootverb+ing
What + are + we + rootverb+ing
What + are + they + rootverb+ing
What + is + he + rootverb+ing
What + is + she + rootverb+ing
What + is + it + rootverb+ing
இதேபோல் what என்ற இடத்தில் where என்பதைப் போட்டு எழுதிக் கொள்ளுங்கள்.
Where + am + I + rootverb+ing
Where + are + we + rootverb+ing
Where + are + they + rootverb+ing
Where + are + your + rootverb+ing
Where + is + he + rootverb+ing
Where + is + she + rootverb+ing
Where + is + it + rootverb+ing
Where இருக்குமிடத்தில் How போடலாம்.
How + am + I + rootverb+ing
How + are + we + rootverb+ing
How + are + they + rootverb+ing
How + are + your + rootverb+ing
How + is + he + rootverb+ing
How + is + she + rootverb+ing
How + is + it + rootverb+ing
கேள்விகளைக் கேட்கும்போது, structure ஐ நினைவில் வைத்துக் கொண்டு கேட்பதே நல்லது.
I என்றால் am
We, they, you என்றால் are
He, She, It என்றால் is
இதை நன்கு நினைவில் பதியவைத்துக் கொள்ளுங்கள். கேள்வி என்றால் முதலில் கேள்விக்கான வார்த்தையும், அதையடுத்து am, is, are ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றும் வரும்.
இது Present continuous tense.
So, உங்களுக்கு இப்போது
1) Present continuous tense
2) Present continuous tense Negative
3) Present continuous tense Question
4) Present continuous tense where question
5) Present continuous tense when question
6) Present continuous tense what question
7) Present continuous tense why question
8) Present continuous tense How question
ஆகிய அனைத்தும் தெரிந்திருக்கும். இதை நீங்கள் எழுதிப் பார்த்துப் பழகி, ஒருவருகொருவர் படித்துக் காட்டிக் கொள்ளுங்கள்.
Present continuous tense நன்றாகத் தெரிந்து கொண்டேன் என்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள எட்டு structure களையும் உதாரணங்களோடு எழுதி சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.