பொதுத்துறை நிறுவனமான BECIL நிறுவனத்தில் 4000 பேர் தேவைப்படுகின்றனர். தகுதியானவர்களுக்கு BECIL நிறுவனத்தால் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும். இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
பணியின் பெயர்: Skilled and Unskilled Man Power
காலியிடங்கள்: 4000
கல்வித்தகுதி: Electrical/Wireman தொழிற்பிரிவில் ITI-படிப்பை முடித்து NCVT/SCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ரானிக்கல் தொழிற்பிரிவில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 8 –ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தது 1 வருடம் Electrician பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு BECIL நிறுவனத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி (Skil Development Training) வழங்கப்படும். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். BECIL நிறுவனத்தில் வழங்கப்படும் தொழில்திறன் பயிற்சி விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவு கட்டணம் :ரூ.500 (SC/ST/PH பிரிவினர்களுக்கு ரூ.250 மட்டும்) கட்டணத்தை DD-யாக செலுத்த வேண்டும். DD-எடுக்க வேண்டிய முகவரி : broadcast Engineerimg Consultants India Limited, Loditi Road, New Delhi.
விண்ணப்பிக்கும் முறை : www.beciljobs.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.1.2020