பரிதாபாத்திலுள்ள Regional Bio-technology Center-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Scientist / காலியிடங்கள்: 3
வயதுவரம்பு: 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.50,000 - 70,000
கல்வித்தகுதி: Pharma Biotechnology/ Bio Safety/ Bio-containment துறையில் Ph.D. பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.rcb.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 30.5.2019ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.