The Institute of Company Secretaries of India-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: CRC Executives
காலியிடங்கள்: 50
சம்பளம்: ரூ.40,000
வயது: 1.5.2019 தேதியின்படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ICSI உறுப்பினராக இருக்க வேண்டும்.மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்விற்கான அழைப்புக் கடிதம் மின்அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.icsi.edu என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 24.5.2019