economics

img

எஸ்பிஐ வட்டி விகிதம் அதிகரிப்பு !

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான  வட்டி விகிதத்தை  உயர்த்தி எஸ்பிஐ அறிவிப்பு
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வங்கிகடன் வட்டி விகிதத்தை 0.1% உயர்த்தியுள்ளது. இதனால் குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85% இல் இருந்து 7.95% ஆக அதிகரித்துள்ளது.
அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 6.50% ஆக உயர்த்தியதால் தற்போது வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது

;