economics

img

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா சரிவினை கண்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9ஆம் தேதி 77.28 ரூபாயாக வரலாறு காணாத அளவு சரிவினை கண்டது.

இந்நிலையில் இன்று 14 பைசா சரிந்து தற்போது 77.75 ரூபாயாக உள்ளது

;