districts

img

விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபயணம்

அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சண்முகம் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, சங்க நிர்வாகிகள் நாராயணன் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.