தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 16, 2022 7/16/2022 8:24:28 PM தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி செங்கல்பட்டு, திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.