வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார் நமது நிருபர் மே 25, 2022 5/25/2022 10:08:58 PM வேலூர் மாவட்டம் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்.