districts

கழிவறைகளில் கட்டண கொள்ளை

வேலூர், மார்ச் 19- வேலூர் பழைய பேருந்து  நிலையத்தில் உள்ள  கட்டண கழிவறைகளில் அநியாய கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ள னர். இங்கு சிறுநீர் கழிக்க  5 ரூபாயும்  மற்றும் மற்ற வைக்கு 7 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கழிவறைகள் அசுத்தமாக இருப்பது குறித்து  மாநக ராட்சி நலஅலுவலரிடம் கேட்போது, கட்டணம் ஒரு ரூபாய் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது ஆனால் ஏலம் எடுத்தவர்கள் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக கூறினார். வேலூர் மாநகர பகுதி யில் உள்ள கழிவறைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.