ஊதியம் வழங்காததைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஏப்ரல் 1, 2022 4/1/2022 10:26:16 PM ஊதியம் வழங்காததைக் கண்டித்து வேலூர் மண்டலம் திருப்பத்தூர் பணிமனை அருகே பணிமனை செயலாளர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு அமைப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.