மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து தீக்கதிர் நாளிதழ் சந்தா நமது நிருபர் ஜூலை 17, 2023 7/17/2023 12:00:00 AM இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கே.கார்மேகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து தீக்கதிர் நாளிதழ் சந்தாவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கலையரசனிடம் வழங்கினார்.