districts

img

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சேமிப்பு கிட்டங்கியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சேமிப்பு கிட்டங்கியை வியாழனன்று மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.