districts

img

திருமங்கலம் 14 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து சு.வெங்கடேசன் எம்.பி. பிரச்சாரம்

மதுரை, பிப்.15- திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் திருமங்கலம் நகராட்சி 14வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் க.பாண்டி செல்விக்கு ஆதரவாக வாக்கு கள் கேட்டு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரச் சாரம் செய்தார். பிரச்சாரத்தில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர்  மாவட்டச் செயலாளர் கே.ராஜேந் திரன், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் த.செல்லக் கண்ணு, வி.பி.முருகன், ஒன்றி யச் செயலாளர் ஜி.மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் க. பிரேமலதா, ஒன்றியக்குழு உறுப் பினர்கள் ஏ. ரமேஷ், ஜி முத்து ராமன், சித்திரவேலு, முருகேசன், சலீம், சுந்தர்ராஜ், கப்பலூர் ஊரா ட்சி மன்ற தலைவர் ஆர்.கண்ணன் மற்றும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயராமன், வார்டு செயலாளர் தாமோதரன், திமுக வார்டு பொறுப்பாளர் அழகு மலை, 14வது வார்டு செயலா ளர் பால்பாண்டி, விடுதலை சிறுத் தைகள் கட்சி பொறுப்பாளர் சுப்பிரமணி உட்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.