districts

img

கலைஞர் உருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 3 அன்று மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி தலைமையில் சிம்மக்கல்லில் உள்ள கலைஞர் உருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

;